காபூல் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகாிப்பு

காபூல் விமான நிலையத்திலிருந்து, இறுதித் தருணம்வரை பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹமிட் கர்ஷாய் சர்வதேச விமான நிலையத்தில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 170 பேர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்தும் விமான நிலையத்திற்கு தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir