நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் ;விஜயகாந்த்

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். நான் நடித்த \’சத்ரியன்\’ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்தேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.

You May Also Like

About the Author: kalaikkathir