மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைவு குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட ஆய்வுக்கு பின் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
வடசென்னை, தூத்துக்குடி அனல்மின் நிலையங்களில் நிலக்கரி காணாமல் போனதாக ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டது.