அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும்போது கூச்சப்படுவதே இல்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை பெயரளவிலேயே உள்ளது. ஒருவரை கைது செய்தால் அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir