கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 214 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23,897-ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் இதுவரை தொற்றில் இருந்து 43,54,264 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 1,61,195 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.