மேலும் 3 நாடுகளில் ‘ஒமிக்ரொன்’ கொவிட்

பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள ‘ஒமிக்ரொன்’ கொவிட் வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி, முன்னெச்சரிக்கையாக இஸ்ரேல் வௌிநாட்டவர்களுக்கு தடை விதித்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir