மோடியை சந்திக்கும் பசில்

முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று (02) சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir