‘தப்லீக் ஜமாத்’ அமைப்புக்கு தடை விதிக்க கோரிக்கை!

‘தப்லீக் ஜமாத்’ அமைப்புக்கு இந்தியாவில் முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்’ என, மத்திய அரசிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி ,150 நாடுகளில் பரவியுள்ள ‘தப்லீக் ஜமாத்’ அமைப்பு நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாலும், இந்த அமைப்பு சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாலும்,இந்த அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத்  வேண்டுகோள் விடுத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir