2022 புத்தாண்டை முதலில் வரவேற்ற நாடு

புதிதாக பிறப்பெடுத்திருக்கும் 2022ஆம் ஆண்டை, கோலாகல கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்து வரவேற்றுள்ளது

பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது.

புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது.

You May Also Like

About the Author: kalaikkathir