இயக்குநர் பாலா மனைவியை விவாகரத்து செய்தார்

 

பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இயக்குனர் பாலா – முத்துமலர் இருவரும், கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று பாலா – முத்துமலர் இருவரும் விவாகரத்து பெற்று முழுமையாக பிரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு 17 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பாலா – முத்துமலர், சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்று பிரிந்திருப்பதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தனுஷ் – ஜஸ்வர்யா விவாகரத்தைத் தொடர்ந்து இவருடைய விவாகரத்து தகவல் திரையுலகினர் மட்டுமின்றி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir