கொரோனா புயல் ஓய்கிறதா?!!

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 39.64 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 714,059 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 464,190,193 -ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 17,367 பேர் மீண்ட நிலையில் இதுவரை 396,413,943 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,31,005 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 783 பேர் கொரோனாவால் பலியான நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 6,080,965 பேர் உயிரிழந்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir