முன்னாள் ஜனாதிபதி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை !

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (14) காலை கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு ஆஜராக முன்னாள் ஜனாதிபதி உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir