சீனாவிடமிருந்து மருத்துவ உதவிகள்!

கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகளுக்கு 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் சீனா சமூகம் (SLCS) மூலம் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான China Friendship Foundation இனால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு (Lady Ridgeway Children’s Hospital) விஜயம் செய்ததுடன், 9 மாடிகளைக் கொண்ட பிரதான கட்டிடத்தையும் பார்வையிட்டார்.

லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு (Lady Ridgeway Children’s Hospital) 2 மில்லியன் ரூபா பெறுமதியான அவசரத் தேவைக்கான மருந்துப் பொருட்களை சீனத் தூதுவர் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்

You May Also Like

About the Author: kalaikkathir