துறைமுக அதிகாரசபையின் தலைவராக கீத் பெர்னார்ட் நியமனம்

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக கீத் டி பெர்னார்ட் இன்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் என நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir