முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் கொலை!

இலங்கை சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜயவர்தன கொலை செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில் வைத்து அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் இதுவரையில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir