பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

பொலிஸ் அறிக்கை குறித்து விசாரிக்க இரண்டு புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வார நாட்களில் காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் பொலிஸ் அனுமதி அறிக்கை குறித்து விசாரிக்க கீழுள்ள தொலைபேசி எண்களைப் பயன்படுத்தலாம்.

011-2439185 011-2013500

You May Also Like

About the Author: kalaikkathir