இந்தியாவுடன் இணைந்து இலங்கைக்கு உதவுவோம் – இங்கிலாந்து

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய இராச்சியம் (UK) தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சிய பிரபுக்கள் சபை இலங்கைப் பிரச்சினை, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir