இன்று சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.

You May Also Like

About the Author: kalaikkathir