போதை பொருள் பைகளை விழுங்கியவர் பலி !

போதை பொருள் அடைக்கப்பட்டபைகளை விழுங்கிய 40 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

13 பைகளை அவர் இவ்வாறு விழுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir