கொள்ளுப்பிட்டி கார் விபத்து : சாரதிக்கு விளக்கமறியல்

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 26 வயதுடைய சாரதியை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற இவர் விமான நிலையத்தில் வைத்து கைது கைதுசெய்யப்பட்டார்

கடந்த 10ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி ஸ்தானத்திலேயே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir