இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலுக்கு

இலங்கை மின்சார சபை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தும்.

அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir