வேட்பாளர் தெரிவுக்கு தயராகும் ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், மக்களின் கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், புலமையாளர் குழுக்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் தேசிய ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir