சன்ஃப்ளவரின் முன்னணி கிட்டார் கலைஞர் மரணம்!!

நாட்டின் மிகவும் பிரபலமான இசைக்குழுவான சன்ஃப்ளவரின் முன்னணி கிட்டார் கலைஞரான சலன பியுமந்த காலமானார்.

நேற்று (28) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் பின்னர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir