மின்சார கட்டண திருத்தம் பற்றி கலந்துரையாடல்

உத்தேச மின்சார கட்டண சீர்திருத்தங்கள், மின்சார சபையின் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

மின்சார சபையின் செலவு மேலாண்மை மற்றும் பிற பிரச்சினைகள் குறித்தும் விவாதித்துள்ளது.

மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம், மின்சார அதிகாரசபை சங்கம், தொழில்நுட்ப சேவைகள் மற்றும் ஏனைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபெற்றிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir