பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது

மொனராகலை பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் 350 கஞ்சா செடிகள் மற்றும் ஒரு உலோக ஸ்கேனர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir