சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைமை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் மற்றும் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி கௌசல்யா நவரத்ன மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக இசுரு பலபட்டபண்டி செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தப் பதவிகளுக்கு வேறு வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir