ரயில் சேவைகள் இன்று மந்த நிலையில்

நேற்று (09) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து புகையிரத வேலை நிறுத்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் புகையிரத சேவைகளில் தாமதங்கள் நிலவுவதாகவும் சில ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்

You May Also Like

About the Author: kalaikkathir