நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானம்

நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான நிதியை விடுவிக்காமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் இதனூடாக தற்போதைய சிக்கல் நிலைமை தீர்க்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir