தேர்தல்கள் ஆணைக்குழு – நிதி அமைச்சுடன் கலந்துரையாடல்

தேர்தலுக்கு நிதி பெறுவது தொடர்பாக நிதியமைச்சகத்துடன் கலந்துரையாடவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று (16) அல்லது நாளை (17) நடைபெறும் என அதன் தலைவர் சட்டத்தரணி திரு.நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார்.

இதனிடையே, தேர்தலை நடத்த தேவையான நடைமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறுகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir