மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மினுவாங்கொடை – மொரகொடவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இருவர் குறித்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கு‌றி‌த்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

You May Also Like

About the Author: kalaikkathir