சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு 15 வீதத்தால் இரத்து

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் கொடுப்பனவுகளை 15% குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனால் தங்களின் மாத சம்பளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீர்மானத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir