நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள மாணவர்கள் மூவர்!!

மாத்தறை வெள்ளமடம் கடலில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

அவர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir