பொருளாதார நெருக்கடியிலும், வாகன விற்பனையில் அதிகரிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரபல வாகனங்களை முதலீடாக கொள்வனவு செய்வது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir