உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு பணிகள் ஒத்திவைப்பு?

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir