உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைத்து வர்த்தமானி வெளியிடப்பட்டது!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், அந்தந்த மாவட்டங்களின் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், தேர்தலுக்குத் தேவையான நிதியைத் திறைசேரி இன்னமும் வழங்காததால் ஏப்ரல் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

T01

You May Also Like

About the Author: kalaikkathir