ஹிருணிகாவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற ஹிருணிகா பிரேமசந்திரவை ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir