அமெரிக்கப் பொருளாதாரம் மந்தநிலைக்குத் தள்ளப்படும் – ஜோ பைடன் எச்சரிக்கை

நாட்டின் கடன் வாங்கும் அதிகாரத்தை 31.4 டிரில்லியன் டொலர்கள் வரை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கக் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அதற்குப் பதிலளித்த அமெரிக்க ஐனாதிபதி ஜோ பைடன், கடன் வரம்பை உயர்த்த நாடாளுமன்றம் தவறுகின்ற பட்சத்தில், அமெரிக்கவின் பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்வதுடன் அது பொருளாதாரத்தில் பேரழிவையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply