கருணா குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார் என குற்றப்புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனையிறவில் தாம் ஒரே இரவில் 3000 இராணுவத்தினரை கொலை செய்ததாக அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir