யாழ்ப்பாண மாம்பழத்தை சுவைத்தார் மஹிந்த

இன்றையதினம் அலரிமாளிகையில் தமிழ் ஊடகவியலார்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்.

இதன்போது, அவருக்கு ஒரு கூடை கறுத்தக்கொழும்பான் மாம்பழம் வழங்கப்பட்டது.

இதன்போது அந்த, மாம்பழம் ஒன்றை சுவைத்த பிரதமர் மஹிந்த, யாழ்ப்பாண மாம்பழம் மிகவும் அருமையான சுவைகொண்டது என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: kalaikkathir