கொரோனா பரிசோதனைக்கு உள்ளான கைதி மருத்துவமனை 8 ஆம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் கைதி ஒருவர், அந்த அறிக்கை கிடைக்க முன்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆம் மாடியிலிருந்து குதித்ததில் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சியான சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. இது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir