தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு இன்றும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு இன்றும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

கடந்த நாட்களில் தபால் மூல வாக்குகளை அளிக்க முடியாமல் போனோருக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir