ஆஜென்ரீனாவிற்கு வலது சாரி அதிபர்

ஆஜென்ரீனாவின் புதிய அதிபராக வலதுசாரிச் சிந்தனையாளரும், பொருளாதார நிபுணருமான ஜேவியா் மிலேய் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

அந்த நாட்டின் அதிபா் தோ்தல் கடந்த மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றது. எனினும், இந்தத் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்றுத் தோ்தல் நடைபெற்றது.

இதில் ஜேவியா் மேலேய்க்கு 55.69 சதவீத வாக்குகள் பதிவாகின. அதையடுத்து, நாட்டின் அடுத்த அதிபராக அவா் பொறுப்பேற்கவிருக்கிறாா். (04)

You May Also Like

About the Author: digital

Leave a Reply