உயர் பதவிகளை அங்கீகரிப்பதில் அரசியலமைப்பு சபை தாமதம்! விசாரணைக்காக புதிய குழு !

உயர் பதவிகளுக்கான பெயர்களை அங்கீகரிப்பதில் அரசியலமைப்புச் சபையால் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply