கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக சிவாஜிலிங்கம் குழுவினர் சுடரேற்றி அஞ்சலி

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மாவீரர் நாளான இன்று மாவீரர்கள் நினைவாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோப்பாய் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்டு, தற்போது இராணுவத்தினரின் 51ஆவது படைப்பிரிவின் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply