முதல் இலத்திரனியல் தேசிய பிறப்புச் சான்றிதழை வெளியிட்டுள்ள இலங்கை!

இலங்கை தனது முதல் இலத்திரனியல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழை பார்கோடு மூலம் இன்று வழங்கியது.

இந்த வெளியீட்டு நிகழ்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் இடம்பெற்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply