பொதுஜன பெரமுனவின் தலைவராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச தெரிவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்ச இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டில், மஹிந்த ராஜபக்சவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிய, அதனை ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்திருந்தார்.

You May Also Like

About the Author: digital

Leave a Reply