யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் பாசையூர்ப் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

6 கிலோ 55 கிராம் நிறையுடைய ஆமை இறைச்சி சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (01)

You May Also Like

About the Author: digital

Leave a Reply