பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் தேசபந்து தென்னகோன்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து இன்று பெற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply