2023 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான தாள் 01 இன் வினாக்கள் 09 மற்றும் 39 ஆகிய கேள்விகளுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து தலா ஒரு புள்ளியை இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.