சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதி முடக்கம்!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய பிரதான வீதி இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை போக்குவரத்துக்காக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மலிதகொல்ல பிரதேசம் உட்பட பல பகுதிகளில் வீதி ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply